நாமக்கல் தங்கம் மருத்துவமனை சார்பில் ரூ 1 லட்சம் கொரோனோ நிதி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது
நாமக்கல் தங்கம் மருத்துவமனை சார்பில் ரூ 1 லட்சம் கொரோனோ நிதி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது
நாமக்கல் தங்கம் மருத்துவமனை சார்பில் மருத்துவமனை மேலாண் இயக்குநர் டாக்டர் குழந்தைவேல், நிர்வாக இயக்குநர் டாக்டர் தீப்தி மிஸ்ரா ஆகியோர் கோவிட் பாதுகாப்பு மற்றும் மருத்துவ உபகரணங்களான 4000 N 95 முககவசங்கள், 10,000 கையுறைகள் மற்றும் அரசு கொரோனோ பாதுகாப்பு மற்றும் கொரோனோ ஒழிப்பு நிதிக்கு ₹1 லட்சம் நிதியை நாமக்கல் கலெக்டர் மெகராஜிடம் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியின் போது சுகாதார பணிகள் துணை இயக்குநர் சோமசுந்தரம் உடனிருந்தார்.
Comments
Post a Comment