நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

தமிழக அரசு சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்க வளாகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறுகிறது  26/5/2021மற்றும் 27/05/2021 ஆகிய இரு தினங்கள் இலவச கொரானா தடுப்பூசி முகாம் நாமக்கல், சேலம் சாலையில் உள்ள சங்க வளாகத்தில் ஏற்பாடு செய்துள்ளது.


முதல்முறையாக தடுப்பூசி செலுத்தி கொள்பவர்கள் மட்டுமே  வரவேண்டும் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும்.


18-வயது முதல் 44வயது வரை உள்ளவர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்படும்

தடுப்பூசி போட வருபவர்கள் ஒரினஜல் ஆதார் கார்ட் மற்றும் ஆதார் கார்ட் ஜெராக்ஸ்  கண்டிப்பாக கொண்டு வரவேண்டும்

காலை 10-மணி முதல் மாலை 5-மணி வரை முகாம் நடைபெறும்

பொதுமக்களும் இதில் கலந்து கொள்ளலாம்

குறிப்பு:

18 வயது பூர்த்தியாகி 1நாள் இருந்தாலும் அதே போல் 44-வயது முடிந்து ஒரு நாள் ஆகியிருந்தாலும் தடுப்பூசி போடப்படாது

உறுப்பினர்களும் அவர்கள் குடும்பத்தாரும் டிரைவர்களும் இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்