கொரோனோ நோயிலிருந்து தங்களை எப்படி காத்து கொள்வது Zoom meeting இன்று விளக்கம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தகவல்
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுரைப்படி, மாவட்ட நிர்வாகம் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து கொரோனாவை வெல்வோம் என்ற தலைப்பிலான, கொரோனா குறித்த பொதுமக்களுக்கான zoom வழி கருத்தரங்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நாளை ஞாயிற்றுக்கிழமை (16/05/2021) மாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை நடைபெற உள்ளது.
கொரானா நோயிலிருந்து தங்களை எப்படி காத்துக் கொள்வது என்பது தொடர்பாக பொது சுகாதாரத் துறையின் முன்னாள் இயக்குனர் டாக்டர் குழந்தை சாமி அவர்கள் விளக்கம் அளிக்க உள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்த பொது மக்களின் பங்கு குறித்து விவாதிக்க உள்ளார்.
இதில் கலந்து கொள்ள Zoom வழி Meeting ID 891 5601 2627
Pass Code imankl ஆகும்.
கொரோனா தொடர்பாக உங்கள் சந்தேகங்களுக்கு பதிலளிக்க உள்ளார்.
இதில் அனைத்து தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளும் படி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments
Post a Comment