நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் இன்று உறுப்பினர்கள் மற்றும் ஓட்டுனர் உரிமத்துடன் வருபவர்கள் மட்டுமே அனுமதி
மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தலின் படியும், அதிக கூட்டம் கூடுவதால் நோய் தொற்று பரவுதலை கருத்தில் கொண்டும் நாளை 26-05-2021 முதற்கட்டமாக நடைபெறும் முகாமில் சங்க உறுப்பினர் அடையாள அட்டையுடன் வரும் உறுப்பினர்களுக்கும், ஓட்டுநர் உரிமத்துடன் வரும் ஓட்டுநர்களுக்கும் மட்டுமே தடுப்பூசி போடப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
எனவே பொதுமக்கள் யாருக்கும் இம்முதற்கட்ட முகாமில் தடுப்பூசி போடப்படாது என்பதனையும் தெரிவித்துள்ளனர்.
குறிப்பு
18 வயது பூர்த்தியாக 1நாள் இருந்தாலும் அதே போல் 44-வயது முடிந்து ஒரு நாள் ஆகியிருந்தாலும் தடுப்பூசி போடப்படாது
ஆதார் அசல் /நகல் கண்டிப்பாக கொண்டு வரவேண்டும்
Contact 9442272299
இப்படிக்கு
நிர்வாகிகள்
நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கம்
Comments
Post a Comment