நாமக்கல் மாவட்ட ரேசன் கடைகளுக்கு தேவையான 2,600 டன் ரேஷன் அரிசி சரக்கு ரயிலில் வரவழைப்பு

2,600 டன் ரேஷன் அரிசி சரக்கு ரயிலில் வரவழைப்பு


நாமக்கல் மாவட்ட ரேஷன் கடைகளுக்கு தேவையான, 2,600 டன் ரேஷன் அரிசி ஆந்திராவில் இருந்து வரழைக்கப்பட்டது. 

நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு தேவையான அரிசி, ஆந்திரா, தெலுங்கானா, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரவழைக்கப்படும். அந்த வகையில் ஆந்திரா மாநிலத்திலிருந்து, 2,600 டன் அரிசி, 42 வேகன்கள் கொண்ட சரக்கு ரயில் மூலம் நாமக்கல் வரவழைக்கப்பட்டது. 

அரிசி மூட்டைகள், 120 லாரிகளில் ஏற்றப்பட்டு, இந்திய உணவுப்பொருள் கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டன.

Comments

Popular posts from this blog

திருச்செங்கோடு அண்ணா போக்குவரத்து தொழிலாளர் நல சங்கம் சார்பில் இன்று போக்குவரத்து ஊழியர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது