நாமக்கல் நகராட்சி சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக கிருமி நாசினி மருந்து தெளிக்கும் வாகனங்களை நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் MLA துவக்கிவைத்தார்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது.
இதனை தடுக்க நாமக்கல் நகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட 39 வார்டு பகுதிகளுக்கு கொரோனா🦠🦠 தொற்று பரவலை தடுப்பதற்கு கிருமி நாசினி தெளிக்கும் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும் தீயணைப்பு துறை சார்பிலும் கிருமி நாசினி வாகனமும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் துவக்க நிகழ்ச்சி நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாமக்கல் நகராட்சி ஆணையாளர் பொன்னம்பலம் தலைமை வகித்தார்.
Comments
Post a Comment