கொரோனா நிவாரண நிதி அளித்த அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் நிறுவனத் தலைவர் முனைவர் காந்தியவாதி ரமேஷ்
அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் நிறுவனத் தலைவர் முனைவர்.காந்தியவாதி ரமேஷ் அவர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம்
பேரிடர் காலத்தில் கொரோனா நோய் பாதிப்புக்கான நிதி வழங்கினார்.
தமிழ்நாடு மாநில தலைமை அமைச்சர் ( Chief Minister ) சார்பில் பேரிடர் காலத்தில் நிதி கோரப்பட்ட கொரோனா நோய்த்தொற்றை ஒழிக்க அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் சார்பாக ரூ 2021 - (இரண்டாயிரத்து இருபத்தி ஒன்று ) நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் வழங்கப்பட்டது.
நன்றி அய்யா வாழ்க வளமுடன் அன்புடன் காந்தியவாதி இரமேஷ் தியாகராஜன்
ReplyDelete