தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு தமிழகத்தில் இன்று மற்றும் 1562 பேர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 33229 ஆக அதிகரித்துள்ளது
இன்று 17 நபர் உயிர் இழந்த நிலையில் இறப்பு 289ஆக உயர்ந்துள்ளது. இன்று குணமடைந்தவரின் எண்ணிக்கை 528 ஆகவும் உயர்ந்துள்ளது. இதுவரை குணமடைந்தவரின் எண்ணிக்கை 17527 ஆக உயர்ந்துள்ளது.
Comments
Post a Comment