சீரமைப்பு பணிகளை மேற்கொண்ட பொதுப்பணித் துறையினர்

நாமக்கல் நகராட்சியில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வரும் பொதுப்பணி துறையினர்.



தமிழக அரசு ஏற்கனவே அறிவித்த அறிவிப்பின்படி நாமக்கல் மாவட்டத்தில் தற்போது ஊரடங்கு காரணமாக 50 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.




இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட நகராட்சி பேருந்து நிலையத்திற்கு வருகை தரும் மக்களின் கூட்டம் குறைவாகவே இருப்பதால் இந்த சூழ்நிலையில் பயன்படுத்தி நாமக்கல் மாவட்ட பொதுப்பணித்துறையினர் பல்வேறு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.



இதன் முதற்கட்டமாக இந்த நாமக்கல் நகராட்சி பேருந்து நிலையத்தில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள பழுதுபார்க்கும் பணிகளை தற்போது மேற்கொண்டு வருகின்றது பணித் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் இன்று புதிதாக இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோணா பாதித்த தன் ரசிகருக்கு ஆறுதல் தெரிவித்த நடிகர் சிம்பு

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து கடைகளையும் திறக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு