புதிதாக கட்டப்படும் மருத்துவமனை கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சோகம்

நாமக்கல் மாவட்டம் திருச்சி சாலையில் உள்ள தங்கம் மருத்துவமனையில் கட்டிட பணி தற்போது நடைபெற்று வருகிறது




இந்த கட்டிட பணியில் பணிபுரிய தர்மபுரி மாவட்டம்  ஈச்சம்பட்டி பகுதியை அடுத்த  குள்ளிமாரி கொட்டாய் பகுதியை சேர்ந்த 40 வயதுடைய செந்தில்குமார்  இவர் நேற்று நள்ளிரவு 15 அடி உயரத்திலிருந்து தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மேலும் இந்த சம்பவம் பற்றி நாமக்கல் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Comments