நாமக்கல் மாவட்டத்தில் இன்று மேலும் மூன்று நபர்களுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே கொரோணா நோய்த்தொற்று பார்த்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது பெரும்பாலும் நோய்த் தொற்றானது வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து வருபவர்களின் மூலம் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 3 நபர்களுக்கு கொரோணா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதற்கான தகவல் மத்திய அரசின் கொரோனா அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 99 ஆக அதிகரித்துள்ளது மற்றும் ஆக்டிவ் கேஷ் ஆக 11 குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 87 ஆக தற்போது உள்ளது.
Comments
Post a Comment