பரமத்தியில் அனுமதியின்றி நிச்சயதார்த்தம் நடத்தியதால் அபராதம்
நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் அனுமதியின்றி நிச்சயதார்த்தம் நடத்தியதாக அபராதம்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் அனுமதியின்றி இன்று நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டதாக வந்த தகவலின் பேரில்.
சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் அனுமதி இன்றி நடைபெற்ற நிச்சயதார்த்த குடும்பத்தினரை எச்சரித்தனர்.
மேலும் இந்த நிச்சயதார்த்தத்தின் போது அந்த சுப நிகழ்ச்சியில் பங்குபெற்ற மக்கள் முக கவசம் சமூக இடைவெளி போன்ற கொரோனோ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்காமல் நிச்சயதார்த்தம் நடந்தது மேலும் இந்த நிச்சயதார்த்தம் தனியார் திருமண மண்டபத்தில் நடத்தப்பட்டதால் மண்டப உரிமையாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் ரூ 5,000 ரூபாய் அபராதம் விதித்தது.
Comments
Post a Comment