நாமக்கல் பொன் நகர் பகுதியில் தயாராகும் பிரம்மாண்ட தண்ணீர் தொட்டி

நாமக்கல் நகராட்சி பொன்நகர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிக்கு கடந்த ஒரு வருடமாக தண்ணீர் தொட்டி கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் இதற்கான வேலைப்பாடுகள் தற்போது முடியும் தருவாயில் இருப்பதால் பொன்னகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த நீர்த் தொட்டி தற்போது அமைக்கப்பட்டு இருக்கிறது.

மிகப் பெரிய அளவு கொள்ளளவை கொண்ட இந்த தண்ணீர் தொட்டி நாமக்கல் மாவட்டம் பாலப்பட்டி பகுதியில் உள்ள காவிரி ஆற்றிலிருந்து நீர் எடுத்து வரப்பட்டு இப்பகுதி மக்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது.


இதனால் பொன்னகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்களின் தண்ணீர் தேவை பூர்த்தி அடைய இருப்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் இன்று புதிதாக இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோணா பாதித்த தன் ரசிகருக்கு ஆறுதல் தெரிவித்த நடிகர் சிம்பு

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து கடைகளையும் திறக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு