திருச்செங்கோடில் கொரோனா அறிகுறியுடன் இருவர் அரசு மருத்துவமனையில் அனுமதி

தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருவதையடுத்து தமிழக அரசு கொரோனா நோயை தடுக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் முதற்கட்டமாக நேற்று முதல் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் ஊரடங்கு அமல்படுத்தி இந்த மாதம் இறுதி வரை முழு ஊரடங்கு பிறப்பித்தது.

இருப்பினும் ஊரடங்கு போட்ட முதல் நாளிலும் கூட கொரோனா வைரஸின் தாக்கம் குறையாமல் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் நாளொன்றிற்கு பாதிக்கப்பட்டிருந்தனர்.



இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாமல் இருந்த நிலையில் நேற்று இரவு திருச்செங்கோடு தனியார் விடுதியில் தங்கியிருந்த மூவர் கொரனோ அறிகுறியுடன் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


இந்நிலையில் நேற்று இரவு சரியாக 7:45 மணி அளவில் அவர்கள் மூவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்