கொரனோக்கு முன்பு இருந்த நிலையை அடைந்த நாமக்கல் நகராட்சி

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



இதனை மக்கள் அலட்சியப்படுத்தும் விதமாக முக கவசம் அணிவது சமூக இடைவெளி கிருமிநாசினி கொண்டு கைகளை கழுவுவது போன்ற வற்றில் அலட்சியப் போக்காக தற்போது இருந்து வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க தமிழக அரசு அறிவிப்பின்படி 50% பணியாளர்களைக் கொண்டு மட்டுமே நிறுவனங்களை இயக்க வேண்டும் என்ற தளர்வினை மதிக்காமல் பல தனியார் நிறுவனங்கள் நாமக்கல்லில் 100% வேலையாட்களுடன் தற்போது தங்களது நிறுவனத்தை இயக்கி வருகின்றனர்.

இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

திருச்செங்கோடு அண்ணா போக்குவரத்து தொழிலாளர் நல சங்கம் சார்பில் இன்று போக்குவரத்து ஊழியர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

அரசு மருத்துவமனைக்கு 7 டன் ஆக்சிஜன் நாமக்கல் MLA ராமலிங்கம் ஏற்பாடு