நாமக்கல் மாவட்டத்தில் நாளை முழு கடையடைப்பு

தமிழ்நாடு வணிகர் சங்க சார்பில் நாளை நாமக்கல் மாவட்டத்தில் முழு கடையடைப்பு அறிவிப்பு




செல்போன் கடை உரிமையாளர்கள் இருவர் காவல் விசாரணையில் உயிரிழந்ததை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநிலம் முழுவதும் நாளை ஒருநாள் கடையடைப்பு செய்யும்படி வணிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.



இதனை தற்போது நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் திரு ஜெயக்குமார் வெள்ளையன் அவர்கள் இன்று அறிவித்தார் இதன்படி நாளை நாமக்கல் மாவட்டத்தில் நாளை ஒருநள் முழு கடையடைப்பு மேற்கொள்ளும்படி வணிகர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Comments

Popular posts from this blog

திருச்செங்கோடு அண்ணா போக்குவரத்து தொழிலாளர் நல சங்கம் சார்பில் இன்று போக்குவரத்து ஊழியர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

அரசு மருத்துவமனைக்கு 7 டன் ஆக்சிஜன் நாமக்கல் MLA ராமலிங்கம் ஏற்பாடு