நாமக்கல் மாவட்டத்தில் இன்று 3 நபர்களுக்கு கொரோனா நோய் தொற்று

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே கொரோணா நோய்த்தொற்று பார்த்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது பெரும்பாலும் நோய்த் தொற்றானது வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து வருபவர்களின் மூலம் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.





இந்நிலையில் இன்று நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 3 நபர்களுக்கு கொரோணா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதற்கான தகவல் மத்திய அரசின் கொரோனா அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 99 ஆக அதிகரித்துள்ளது மற்றும் ஆக்டிவ் கேஷ் ஆக 12 குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 86 ஆக தற்போது உள்ளது.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்