திருச்செங்கோடு அருகில் அதிக ரூபாய்க்கு விற்பனை செய்யும் மதுபாட்டில்கள்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் அருகிலுள்ள ராமபுரம் மதுக்கடைகளில் மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு மது கடை ஊழியர்களே விற்பனை செய்வதாக மதுப் பிரியர்கள் கூறுகின்றனர்.
அதாவது திருச்செங்கோடு அருகிலுள்ள ராமாபுரம் 6233 என்ற என்னுடைய மதுக்கடையில் 180 மில்லி லிட்டர் மது பாட்டில்கள் 160 ரூபாய்க்கு பில் கொடுத்து விட்டு 185 ரூபாய் கட்டணம் வசூலிப்பதாக மதுரையைச் சேர்ந்த டெய்லர் என்பவர் புகார் தெரிவித்துள்ளார்.
சூப்பர்வைசர் வசந்தகுமார் உள்ளிட்ட ஐந்து நபர்கள் தற்போது மதுபானங்களை விற்று வருவதாக அவர் கூறினார் மேலும் அவர்கள் குடிபோதையில் இருப்பதாகவும் உரிய விலைக்கு மது பாட்டில்களை வழங்க வேண்டும் என்று கேட்டால் மிரட்டுவதாகவும் அவர் கூறினார்.
Comments
Post a Comment