திருச்செங்கோடு நகராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு
மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை 30.6.2020 திருச்செங்கோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் திருச்செங்கோடு நகராட்சி முழுவதும்,அம்மம்பாளையம்,நாராயணபாளையம், சீனிவாசம்பாளையம்,தேவனாங்குறிச்சி,கீழேரிபட்டி, சிறுமெளசி வேட்டுவபாளையம் ஆண்டிபாளையம்,ஏமபள்ளி,கைலாசம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என துணை மின் செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.
Comments
Post a Comment