பரமத்திவேலூர் பாலப்பட்டி வாழவந்தி ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு

மாதாந்திர மின் பராமரிப்பு பணி காரணமாக நாளை பரமத்திவேலூர் பாலப்பட்டி வாழவந்தி ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணி  காரணமாக நாளை மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் அறிவிப்பு.




மாதாந்திர மிண் பராமரிப்பு பணி காரணமாக நாளை பாலப்பட்டி ஓலப்பாளையம் எல்லை காட்டுப்புத்தூர் வாழவந்தி பிரமாண்ட பாளையம் நொச்சிப்பட்டி தீர்த்தாம்பாளையம்  சின்னகரசபாளையம் காளிபாளையம் புதுப்பாளையம் எல்லைமேடு  நன்செய் இடையாறு மணப்பள்ளி ஓலைப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின் செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

Comments