நாமக்கல் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று  கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.



நாமக்கல் மாவட்டம் திருமலைபட்டி பகுதியை அடுத்த இடையபட்டி கிராமத்தில் உள்ள 23 வயது நிறைந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஒரு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்று இல்லாமல் இருந்த நிலையில் நேற்று ஒருவருக்கு நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனை அடுத்து நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்தது இந்த 83 கொரோனா நோய் பாதித்த நபர்கள் அனைவரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் இன்று புதிதாக இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோணா பாதித்த தன் ரசிகருக்கு ஆறுதல் தெரிவித்த நடிகர் சிம்பு

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து கடைகளையும் திறக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு