ஒரு வாரத்திற்குப் பிறகு நாமக்கல்லில் முட்டை விலை குறைவு
கொரோனா வைரஸ் வதந்தி காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக முன்பு கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை கடும் சரிவை சந்தித்தது இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக முட்டையின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தது.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக முட்டையின் விலை கொரோனாவிற்க்கு முன்பு இருந்த நிலையை போன்று முட்டை விலை இருந்து வந்தது ஆனால் சென்னையில் தற்போது முழு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால் மீண்டும் முட்டையின் விலை குறையத் தொடங்கியுள்ளது.
மீண்டும் ஊரடங்கு காரணமாக முட்டை தேக்கமடைந்து தேக்கமடைந்து விற்கப்படுவதால் முட்டை விலை தற்போது குறையத் தொடங்கியுள்ளது மேலும் தற்பொழுது முட்டையின் கொள்முதல் விலையானது 4.30 காசுகளாக இருந்த நிலையில் தற்பொழுது திடீரென 30 காசுகள் குறைந்து 4 ரூபாய்க்கு கொள்முதல் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment