நாமக்கல் மாவட்டத்தில் இன்று மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில வாரமாக கொரோனா தொற்று இல்லாமல் இருந்த நிலையில் இந்த மாதத்தில் இருந்து நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.





அதாவது நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோணா நோய்த் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது 92 ஆக உயர்ந்துள்ளது.

இது ஒருபுறமிருக்க இன்று நாமக்கல் மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொரோனா அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது.



இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் தற்போது ஆக்டிவ் கேஸ் 11ஆக உயர்ந்துள்ளது இவர்கள் அனைவரும் தற்போது கரூர் மற்றும் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்