நாமக்கல்லில் வழிப்பறியில் ஈடுபட்ட திருநங்கைகள் கைது
நாமக்கல் மாவட்டத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட திருநங்கைகள் இருவரை நாமக்கல் மாவட்ட காவல்துறை கைது செய்துள்ளது
நமக்கள் பேருந்து நிலையம் அருகே காரில் திருச்சி சென்று கொண்டிருந்த காரை வழிமறித்து திருநங்கைகள் இருவர் வந்த காரில் பயணம் செய்த ரகுராம் என்பவரிடம் ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரகுராம் நாமக்கல் மாவட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இவர் அளித்த புகாரின் பெயரில் திருநங்கைகளாக அர்ச்சனா(27) மற்றும் ரேகா(26) ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர்.
Comments
Post a Comment